விரைவில் இந்தியா வரும் பிக்சல் ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட் தொலைபேசிகள் டென்சார் பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும், இந்த ஸ்மார்ட் தொலைபேசிகள் இந்திய சந்தையில் இன்று வரை அறிமுகம் செய்யப்படவே இல்லை என அதன் பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்சல் 3 வெளியீட்டை தொடர்ந்து பிளாக்‌ஷிப் ஸ்மார்ட் தொலைபேசிகளின் இந்திய வெளியீட்டை கூகுள் நிறுவனம் தவிர்த்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த காலாண்டு இறுதிக்குள் கூகுள் நிறுவனமானது, தனது புதிய பிக்சல் ஸ்மார்ட் தொலைபேசியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
%d bloggers like this: